ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம்
ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நான்கு பெரும் அலுவலக வளாகங்களில் இரண்டாவது மிகப்பெரும் வளாகமாகும். இது உலக நாடுகற் சங்கத்திற்காக 1929க்கும் 1938க்கும் இடையில் கட்டப்பட்ட நாடுகளின் அரண்மனை கட்டிட வளாகத்தில் இயங்குகிறது.
Read article